கண்ணீர்
விழி வாசலில் வந்தால் தனியாக...
இதய துடிப்பில் ஈரான்டார கலந்தால்
அழகிய ஒரு ஒலியாக!!!
பின்பு
விழி வாசலில் வந்தால் ஜோடியாக...
இதய துடிப்பை நிறுத்தி வெளியேறினால்
கண்ணின் சிறு துளியாக!!!
விழி வாசலில் வந்தால் தனியாக...
இதய துடிப்பில் ஈரான்டார கலந்தால்
அழகிய ஒரு ஒலியாக!!!
பின்பு
விழி வாசலில் வந்தால் ஜோடியாக...
இதய துடிப்பை நிறுத்தி வெளியேறினால்
கண்ணின் சிறு துளியாக!!!