மச்சான் ... இது..ப்ப்பூட்ட.. கேஷு...
உன் கண்கள் பேசி ...
என் கவிதை பிறக்க..
உன் நினைவு உலுக்கி...
என் மனசு வலிக்க ..
புன்னைகை பூவின் தரிசனம் வேண்டி...
வாழ்க்கை துணையாய் வருவாயா என்றால்....
என்றும் உன் பதில் மௌனமாக...
தொடர்ந்து நடையாய் நடக்கிறேன்...
நான் நடை பிணமாக..