நியாயம் தானா
பேனாவைக் கையிலெடுத்து
கவிதை எழுத நினைத்த போது
கலங்கிப் போகிறது என் உள்ளம்
நீல வானம் மட்டுமே
நிறம் மாறும் என நினைத்தேன்
........... மனம் கூட
நிறம் மாறி விட்டதா.............
என் இதய வீதியெங்கும்
நீ கால்த்தடம் பதித்து விட்டு
வழி மாறிப் போவது
நியாயம் தானா............................[விஜய் கரன்]