என் முதல் நண்பன்

காலை எழுந்ததும்
நான் தேடும் சொந்தம்
என் குறைகளை
நிறைகளாக
உன் வழியால்
என் உலகை ரசிக்கும்
நீ இன்றி ஓர் அணுவும் அசையாது
செயற்கை தந்த அன்னை நீ
என் முதல் நண்பன்
-என் முக்குக்கண்ணாடி
உனக்கு ஒரு முத்தம்