தோற்றுப்போன கவிதைகள்

எழுதுகோல் எழுதுகிறதா? என்று நீ சரிபார்த்தாய்!
என் கவிதைகள் எல்லாம்
தோற்றுப்போயின!!!

எழுதியவர் : நலிகா (21-Nov-11, 1:49 pm)
சேர்த்தது : நலிகா
பார்வை : 375

மேலே