புதைபடுவதே மேல்''

'காதலில் தோற்று நித்தம்
வதபடுவதை விட
நிம்மதியாய் கல்லறையில்
புதைபடுவதே மேல்''

எழுதியவர் : விஜய் கரன் (24-Nov-11, 12:06 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 206

மேலே