உபதேசம் ! (குடிநீரை வீணாக்காதீர்கள்)

குடிநீரை வீணாக்காதீர்கள்
வீணாக்கிச் செ(சொ)ல்லும்
தண்ணீர் வண்டி........







செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 5:55 pm)
பார்வை : 892

மேலே