வழுக்கையான வாழை

சீப்பு சீப்பா இருக்கு
தலை வார முடியலையே
தவிக்கிறது வாழைப் பழம்..!

எழுதியவர் : (29-Nov-11, 6:31 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 241

மேலே