முரண்பாடு


சோறுண்ண மறுத்தது
நிலா
அவளைக்காணாமல்..

எழுதியவர் : ஜான் சுரேஷ் @ கவிக்காதலன் (29-Nov-11, 8:19 pm)
சேர்த்தது : John Suresh
பார்வை : 264

மேலே