அகிம்சை
கத்தியின்றி ரத்தமின்றி
இதயங்களை மாற்றுக்கிறது
காதல் என்னும்
அறுவை இல்லா சிகிச்சை
கத்தியின்றி ரத்தமின்றி
இதயங்களை மாற்றுக்கிறது
காதல் என்னும்
அறுவை இல்லா சிகிச்சை