மாற்றம்



கல் கலைப்பொருள் ஆகலாம்
கடவுளாக இருக்கலாம்
கல்லில் ஒன்றும் இல்லை
மாற்றம் மனிதரின் கைகளில்




எழுதியவர் : அ.பிரபு (30-Nov-11, 1:26 pm)
Tanglish : maatram
பார்வை : 311

மேலே