உயிருள்ள ரோஜா 555
அன்பே...
உன் வாழ்க்கை துணையை
நீயாக தேர்ந்தெடுத்தது தவறில்லை.....
அதில் என்னை தேர்ந்தெடுத்ததுதான்
தவறு.....
காதல் பயணத்தில் பாதியிலேயே
நின்ற நான் அந்த பாதையில்
பயணம் செய்ய விரும்பவில்லை .....
பெண்ணே என்னை மன்னித்துவிடு ....
நீ ....
வேறொரு காளையை மனந்துவிடு ......