நாளைய தலைமுறை

தன் பெயரை எழுதிப் பழக
தன் விரல்களால்
.....
....
....
ஐ - பாடில் துருவிக் கொண்டிருக்கின்றது
பள்ளிக்கூட ஆசிரியரின் மழலை......

எழுதியவர் : ஜோதி பிரகாஷ் (3-Dec-11, 7:34 pm)
பார்வை : 365

மேலே