விதவை
தேவனே,
அணையும் விளக்கை ஏறிய வைத்துவிட்டு,
எறிந்த விளக்கை அணைத்து விட்டது ஏனோ,
நாவிலே சொல்லாத சொல்லை சொல்ல விட்டு,
கண்ணீரிலே நனைய விட்டது ஏனோ,
அவள் ஒரு வெள்ளை தாமரை.
வாடிவிட விடாதே என் தேவனே ...
தேவனே,
அணையும் விளக்கை ஏறிய வைத்துவிட்டு,
எறிந்த விளக்கை அணைத்து விட்டது ஏனோ,
நாவிலே சொல்லாத சொல்லை சொல்ல விட்டு,
கண்ணீரிலே நனைய விட்டது ஏனோ,
அவள் ஒரு வெள்ளை தாமரை.
வாடிவிட விடாதே என் தேவனே ...