தாய்

கருவறையில் இருப்பதால்
"தெய்வத்துக்கு தூய்மை" என்றால்
"கருவை(யே)" தன்னுள் வைக்கும்
ஆற்றல் கொண்டதல்
இவள் தெய்வத்திலும்
தூயவள் தான்...!
இப்படிக்கு
சிவா ஆனந்தி