வயது ஒரு எண்ணிக்கையே

முதுமையே உன்னை விரட்ட என்னுள் இருக்கும்
போர் வீரன் சுறுசுறுப்பு. வயது ஓடும் ஓட்டத்தை விட
இவனது வேகம் அதிகம். இவனது பார்வையில் வயது ஒரு எண்ணிக்கையே

உதாரணம்

அப்துல் கலாம்
ராஜாஜி
கலைஞ்ர் கருணாநிதி



எழுதியவர் : Sriram (5-Dec-11, 10:53 pm)
பார்வை : 264

மேலே