புன்னகை

அழகும் நிறமும்
கண்களைக் கவரும்.
ஆனால்...

புன்னகை மட்டுமே
"இதயத்தை" கவரும்...

சோ
ஸ்மைல் ப்ளீஸ்..............

எழுதியவர் : (5-Dec-09, 3:27 pm)
சேர்த்தது : ரம்யா ஷங்கர்
Tanglish : punnakai
பார்வை : 833

மேலே