ஹைக்கூ

கருப்பாய்தான் இருக்கிறது
தரையில்படிந்த நிழல்
சிகப்பு மனிதருக்கும்.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 11:09 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
பார்வை : 184

மேலே