பொறுமை

பொறுமையால் நீ ஆயிரம் முறை
கூட தோற்று இருக்கலாம்....

ஆனால்,

அவசரத்தால் நீ ஒரு முறை
கூட ஜெயித்திருக்க
முடியாது........

எழுதியவர் : (5-Dec-09, 3:33 pm)
சேர்த்தது : ரம்யா ஷங்கர்
Tanglish : porumai
பார்வை : 1268

மேலே