என் கவிதையாய்
அவள் இங்கே!
நான் எங்கே!
சுவரே இல்லாமல் சித்திரம்
வரைந்தேன் .....
காற்றே இல்லாமல்
சுவாசித்தேன் ....
பார்வையே இல்லாமல்
அழகை ரசித்தேன் .....
இவை எல்லாம் கனவு என்று
நினைத்து நான் ......
கண் விழித்து பார்த்தபோது
என் எதிரே நீ நின்றாய் .....
என் கவிதையாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
