தொல்லைப் பெரியாறு.!

எல்லைப் பிரிவினையின்போது
கல்லை நாம் நட்டஇடம்
சற்று தள்ளிப்போயிருக்க வேண்டும்.
போயிருந்தால்..
முல்லைப் பெரியாறு-இப்போ
தொல்லைப் பெரியாறு ஆக
இருந்திருக்காது.!

எழுதியவர் : pollachiabi (18-Dec-11, 3:45 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 221

மேலே