வானவில் ஒரு பட்டுக் கம்பளம்

கண்களுக்கு கால் முளைத்து
கலர்புல் வானில் நடக்க
விண்மீன்கள் குத்தாமலிருக்க
விரித்து வைத்த போர்வை வானவில்

எழுதியவர் : (21-Dec-11, 9:00 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 256

மேலே