காதல் கவிதை
உனக்கும் எனக்கும் என்னடி உறவு?
இல்லை இல்லவே இல்லை
இருந்தும் உன் பிரிவால்,ஏன்?
இப்படி துடிக்கிறது புழுவாய்!!!
உனக்கும் எனக்கும் என்னடி உறவு?
இல்லை இல்லவே இல்லை
இருந்தும் உன் பிரிவால்,ஏன்?
இப்படி துடிக்கிறது புழுவாய்!!!