காதல் கவிதை
உன் வீட்டு ரோஜா செடியில் மட்டும் ஏன்
இத்தனை தேனீக்கள் ரீங்காரம் செய்கின்றது?
ஒருவேலை உன் மலர் முகம் பார்த்து
இதழ் விரிப்பதாலோ!!!
உன் வீட்டு ரோஜா செடியில் மட்டும் ஏன்
இத்தனை தேனீக்கள் ரீங்காரம் செய்கின்றது?
ஒருவேலை உன் மலர் முகம் பார்த்து
இதழ் விரிப்பதாலோ!!!