கண்ணாடி மனிதனுக்கு வழி எங்கே?

வந்த வழி
போன வழி
யாருக்கும்தான் தெரியலை!
உலகத்தின் போக்குதானே
புரியலை!
கணினி தந்த பிறந்தநாள்
சாதகம்
நல் வேலை தந்த கணினி
நிழலான நண்பர்கள்
கண்ணாடி பொழுதுபோக்கு
கணினி வழி பிறந்தநாள் வாழ்த்து
கணினி வழி பிறக்க
இறக்க வழி எங்கே தேடுவது?
கணினி வழி போற
யாருக்குமே புரியலை!!!பி.ஆர்.லக்ஷ்மி

எழுதியவர் : புலவர்.பி.ஆர்.லக்ஷ்மி (23-Dec-11, 1:03 pm)
பார்வை : 322

மேலே