மொழி...!!!

உலக மொழியின் கணக்கில்
தவறு உள்ளது
ஆம்,
உன் விழியின் மொழியை
அறியாத பேதைகளால்...!!!

எழுதியவர் : deva.s (26-Aug-10, 4:44 pm)
பார்வை : 576

மேலே