தன் இறைவனுக்காக !

உன் அடிமைகள் - இங்கே
தன் இறைவனுக்காக
எல்லோரும் சமம் என்று
வணக்கத்தோடு உன் இல்லத்தில் ..............

மான்பளிப்பாய் ரஹ்மானே !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (25-Dec-11, 3:12 pm)
பார்வை : 246

மேலே