என்னவள்
எத்தனை கவிதைகள்
நான் எழுதினாலும்
மனதின் ஓரத்தில் -ஏனோ
சிறு சஞ்சரம்
என்னவளே
உன் பெயர் தெரியாததால்???
எத்தனை கவிதைகள்
நான் எழுதினாலும்
மனதின் ஓரத்தில் -ஏனோ
சிறு சஞ்சரம்
என்னவளே
உன் பெயர் தெரியாததால்???