என் பெயர்

என் பெயர் இத்தனை
அழகா!!என்ற-எண்ணம்
நேற்று முதல் வாட்டிவதைக்கிறது;
உன் இரு இதழ்களுக்குள்
என் பெயர் பிரசவித்ததிலிருந்து...



எழுதியவர் : க.பரமகுரு (26-Aug-10, 9:22 pm)
சேர்த்தது : Paramaguru
Tanglish : en peyar
பார்வை : 367

மேலே