---அலைபேசி---

வலக்கை தொட்டிளில்
தூங்காமல் விழித்திருக்கும்
கைக்குழந்தை
---அலைபேசி---

எழுதியவர் : க.பரமகுரு (26-Aug-10, 10:33 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 390

மேலே