உன் காதல்

நீ
மறந்துபோன
பின்பும்
இறந்துபோகாது
உன் காதல்.
என்
கல்லறை
பூக்களாய்
என்றும்
சிரித்துக்கொண்டு
இருக்கும்..............




எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (27-Aug-10, 12:31 pm)
Tanglish : un kaadhal
பார்வை : 499

மேலே