கைப்பேசி காதல்

"கைவீசி நீ நடக்க
என் கைப்பேசி என் கரம் பிடிக்க
உன் காதல் என் காதில் சொல்ல
கண் பார்த்து வராத காதல்
கைப்பேசியில் வந்த நல்ல காதல்
வாய்ப்பேசி இனி போக வேண்டாம்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (17-Jun-24, 12:37 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : kaippesi kaadhal
பார்வை : 79

மேலே