உயிரின் இறுதி புறப்பாடு

"கண்ணுக்கும் மண்ணுக்கும் மௌனம் பேசுதே
மண்ணில் கரைந்தாரென்று ஏற்க முடியாமலே
கண்ணுக்கும் விண்ணுக்கும் சண்டை மூளுதே
காற்றில் கலந்தாரென்று ஏற்க முடியாமலே"

எழுதியவர் : சு.சிவசங்கரி (24-Jun-24, 12:49 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 112

மேலே