இயற்கை

மேகத்தின் தூரிகையா இல்லை
வானத்தின் தாரிகையா
கடலின் அழகா இல்லை
மண்ணின் எழில் நகையா
பூமிக்கு மற்றொரு அழகா இவள்
இம்மண்ணில் வந்து சேர்ந்த பிறகு
நிழலுக்கு நிகழ் கொடுப்பதால்
இவளும் ஒரு நங்கையே..!!
அன்புள்ள
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (29-Dec-11, 11:03 am)
சேர்த்தது : siva aanandhi
Tanglish : iyarkai
பார்வை : 272

மேலே