காதல்
இதுவரை தெரியவில்லை பெண்ணே
காதலின் முழு அர்த்தம்
கண்களால் பார்த்து மனதை
கவர்ந்து இதயத்தை பறிகொடுத்து
இறுதியில் உயிரை மாய்த்துக்கொல்வதுதான்
காதலா...
இதுவரை தெரியவில்லை பெண்ணே
காதலின் முழு அர்த்தம்
கண்களால் பார்த்து மனதை
கவர்ந்து இதயத்தை பறிகொடுத்து
இறுதியில் உயிரை மாய்த்துக்கொல்வதுதான்
காதலா...