உன் பிரிவு....

நிமிடத்திற்கு நிமிடம் உன்னை நினைக்கும் என் மனம்...
உன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்கும் என் இதயம்...
நினைவுகளை நியமக்கி கற்பனை கோடு வரையும் என் கவிதை...
இரவு நேர நிசப்தத்தில் என்னை கொல்லும் உன் சிரிப்பலைகள்...
இவை ஒன்று சேர்ந்து என்னை வதைக்கும் கொடூரம் புரியாமல் என்னை தவிக்க விட்டு சென்றாயே...
ஒற்றை ரோஜா போல் தனிமையில் தவிக்கின்றேன்...
உன் பார்வையால் ஒரு முறை தரிஷனம் தர மாட்டாயா??????????