என் கண்ணீர்...

கரைந்த இரவுகளின்
தலையணையில் கவிதை
எழுதியது என்
கண்ணீர் மட்டுமே...

எழுதியவர் : ச.ஜெயபாரதி (7-Jan-12, 6:07 pm)
Tanglish : en kanneer
பார்வை : 558

மேலே