புதையல்

நம்
காதலும்
பொக்கிஷம் தான் .....
உன்னிலும்
என்னிலும்
பல மௌனங்களை
புதைத்தால்

எழுதியவர் : anu (29-Aug-10, 9:13 am)
சேர்த்தது : anu
பார்வை : 292

மேலே