விடியல்

இரவுகள்
விடியலாம்!

உறவுகளால்
எனக்கெப்போது
விடியல்?

தேடுகிறேன்...

விடியலை
மட்டுமல்ல...

எனக்கான
'சேவலையும்'.

எழுதியவர் : kavikathir (8-Jan-12, 1:47 pm)
சேர்த்தது : kavikathir
பார்வை : 336

மேலே