தேடிப்பார்

கவிதையை முத்தமிட்ட
நட்சத்திரத்தின்
பெயர் கேட்டேன்
உன் கவிதையில்
தேடிப்பார்
எனச் சொல்லிவிட்டு
மறைந்து போனது

எழுதியவர் : (5-Dec-09, 3:55 pm)
பார்வை : 832

மேலே