விபத்து

சாலையை
கடக்கும் போது
என் கை பிடித்தாய்
அப்போதுதான்
நான்
விபதுக்குள்ளானேன்...........

எழுதியவர் : anu (29-Aug-10, 12:33 pm)
சேர்த்தது : anu
பார்வை : 429

சிறந்த கவிதைகள்

மேலே