கொட்டாவியில் பாரதம்

சேவல் கூவி விடியவில்லை
சுதந்திர சங்கு ஊதி இன்னும்
துயில் கலையவில்லை
போர் சங்கு முழக்க
கண்ணன் இல்லை
தேரோட்ட சாரதி இல்லை
வில்லெடுக்க வீரன் இல்லை
நெடுந் துயில் முடியவில்லை
ஆ ஆ ஆ ....
கொட்டாவியில் பாரதம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-12, 9:23 am)
பார்வை : 244

மேலே