வெட்கம்

என்னவளே.!
நீ ஆற்றங்கரையில்
குளித்துக்கொண்டு இருக்கும் போது
ஆற்று மீன்கள் வெட்கபடுகிறதாம்
உன் அழகை கண்டு..........!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 10:10 am)
சேர்த்தது : AK Reegan
Tanglish : vetkkam
பார்வை : 290

சிறந்த கவிதைகள்

மேலே