உணர்வு

என்னவளே.!
நீ வீட்டை விட்டு
வெளியே வந்தால்
உன் பாதத்தை சுற்றி
எறும்புகள் மொய்கிறது..
உன் கால் பட்ட
இடம் எல்லாம் இனிப்பாக இருக்கிறதாம்..!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 11:53 am)
Tanglish : unarvu
பார்வை : 309

மேலே