விடாமல் இருப்பேன்.....

விட்டு கொடுப்பதும்
நட்பு தான்,
கடைசி வரை
விடாமல் இருப்பதும்
நட்பு தான்,
"உனக்காக" விட்டு கொடுத்து
உன்னை "விடாமல்" இருப்பேன்.....

எழுதியவர் : சரண் நாக (13-Jan-12, 12:31 pm)
Tanglish : vidaamal irupen
பார்வை : 408

மேலே