காதலுக்கு புது

அப்போ அப்போ புது புது சாயங்கள்
பூசப்படுகிறது காதல் மீது
ஆனால்
எதுவாகவும் மாறாமல்
தூமையான
வெண்மைகொண்டே இருக்கிறது காதல் !

எழுதியவர் : வேலு (18-Jan-12, 11:42 am)
Tanglish : kaathalaukku puthu
பார்வை : 299

மேலே