என்னவள்

பெண்ணே
உன் கண்கள்
பனி மலையில் பூத்த
கருப்பு ரோஜாக்கள் !

எழுதியவர் : வேலு (18-Jan-12, 10:56 am)
சேர்த்தது : வேலு
Tanglish : ennaval
பார்வை : 310

மேலே