குளிருக்கு மருந்து

தாயே!!
உன் அணைப்பில் கிடைக்கும்
நிவாரணத்திற்கு ஈடு இணை
உலகில் எதுவும் இல்லை!

இந்த போர்வை எல்லாம்
வெறும் உடலை மறைக்கும்
அணிகலனே!

மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (20-Jan-12, 2:03 pm)
பார்வை : 293

மேலே