இறைவனிடம் வேண்டுகிறேன் !!!
இன்னொரு ஜென்மம் வேண்டும்...
அதில் உன்னோடு வாழ வேண்டும்...
இல்லையேல் மண்ணோடு போக வேண்டும்...
அதற்கு இஜ்ஜென்மம் இப்போதே முடிய வேண்டும்...
இறைவனிடம் வேண்டுகிறேன்
இதையாவது கொடு என்று...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
