மேகமும் நானும்!

ஏ மேகமே ,நீ அங்குமிங்கும் திரிவதேனோ?
ஓ உன் தாயை தேடுகிறாயோ ?
ஏ மேகமே, நீ சீர்ரத்துடன் பார்ப்பதற்கு காரணம் என்னவோ?
ஓ உன் தாய் தென்படவில்லையோ?
ஏ மேகமே, உன் கண்ணீருக்கு காரணம் என்னவோ?
ஓ நீயும் தாயின் பிரிவில் தவித்தாயோ? என்னைப்போல்!
உன்னை சுற்றி பலர் இருந்த போதும்
உன் தாயை தேடுவதேனோ?
தாய்மைக்கு இணை இல்லை என்று
நீயும் உணர்ந்தாயோ ? என்னைப்போல்!

எழுதியவர் : Meenakshi (25-Jan-12, 12:56 pm)
பார்வை : 278

மேலே